இவ்வளவு நேரம் யோசித்ததில்லை


அவள் காதருகில் உருவாகி-அந்த
கண் அழகியைக் காண
காற்றில் பறந்தோடி வரும்
கூந்தல் கொடியை வருணிக்க
வார்த்தைகள் தேடி -நான்
இவ்வளவு நேரம் யோசித்ததில்லை.

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு