மடையன் நான்

புலவர்கள் பாடும்போது விளங்காதது...
கவிஞர்கள் கத்தும்போது புரியாதது...
அவள் பெயரை உச்சரிக்கும்போதுதான் தெரிந்தது
தமிழ் மொழி இனிமையான மொழியென்று

Comments

Suresh M.S. said…
Nice and simple punch.

Suresh
RECT 90
Divya said…
Superb! short & sweet!

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு