வரவேற்பு
நட்சத்திரங்களாய் வாருங்கள்
உலகெலாம் ஒளி வீசுவதற்கு
வாடாமலராய் மலருங்கள்
உலகெலாம் புகழ் வீசுவதற்கு
வண்ணத்துப்பூச்சிகளாய் வாருங்கள்
உல்லாசவானில் பறப்பதற்கு
உடன்பிறப்பாய் நினைத்துக் கொள்ளுங்கள்
ஊர் சுற்ற அல்ல
உரிமைக்கு குரல் கொடுப்பதற்கு
உறவுக்கு தோள் கொடுப்பதற்கு
வாருங்கள் ! வரவேற்கின்றோம் !
(PSG Tech -ல் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்க எழுதியது -1999)
Comments