உதிர் கன்னிகள்




தன்னோடு தங்காமல்
தரையோடு கலக்கும்
மன்மத மழையை
விரகத்தோடு நோக்கும்
'உதிர்' கன்னிகள்
இங்குள்ள இலைகள் !

26-08-2013

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு