நாம்


'நான்' என்று சொன்னால்
ஒட்டாத உதடுகள்
'நாம்' என்று சொன்னால்
ஒட்டிக் கொள்ளுமாம்!
பரிசோதித்து தான்
பார்ப்போமே - கொஞ்சம்
பக்கத்தில் வாயேன்டி !

10-03-2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு