தீண்டாமை





தீண்டாமை
ஒரு பெருங்குற்றம்
ஒரு பாவச்செயல்
ஒரு மனித தன்மையற்ற செயல்.

அனுபவித்தே சொன்னது - அவள்
அரவணைத்து ஏந்திய
புத்தகம் !

23-05-2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு