திசைகள்


கதிரவனைக் காணவில்லை
கிழக்கைக் கண்டுபிடிக்க ..

இமயம் அருகிலில்லை
வடக்கை அறிய ..

எதிரில் கேட்ட ஏளனப்பேச்சும்
மார்நோக்கி வந்த குண்டுகளும்
சொல்லிச் சென்றன...
தென்திசை நோக்கி
செல்கிறோமென்று !
- தமிழக மீனவர்கள்

13-10-2013 தங்கமீன் வாசகர் வட்டத்தில் திடீர் கவிதை அங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு