களைப்பு


படுக்கையை விட்டு
சடக்கென்று
எழுந்திடாதே 

உன்
உடை தொட்ட களைப்பில்
உறங்கிக் கொண்டிருக்கிறது
போர்வை 

01-03-2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு