வெற்றி


அதெப்படிடீ
கூட்டணியின்றி
பிரச்சாரமின்றி
வென்றுவிடுகின்றாய்
அந்த
'இடைத்'
தேர்தலில் ?

19-03-2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு