ஆணவம்


மண்ணோடு கலந்து
மரணித்த சகாக்களை
ஏளனமாய் பார்க்கின்றன
உன் விரலோடு ஒட்டியுள்ள
எஞ்சிய கோலப்பொடிகள் ...
கையை துடைக்கையில்
உன் முந்தானைக்குள்
முக்தியடையும் ஆணவத்தில் !

14-02-2014

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு