களவாணி


தயவு செய்து
கண்கள் கலங்காதே

உன் கன்னத்தைத் தொட்டு
தன் மோகத்தைக் கொட்ட
காத்திருக்கிறது அந்த
களவாணிக் கண்ணீர் 

20-02-2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு