துணை
தேவலாய கோபுர சிலுவையும்
தேவியின் கரத்தில் சூலமும்
தேடிக் கொண்டிருக்கின்றன
தனக்கென
ஒரு துணையை
சேர்த்து வைக்கச் சொல்லி
கையெடுத்துக்
கும்பிடுகின்றது கடவுள்
மனிதனிடம்
டிசம்பர் 2013 தங்கமீன் வாசகர் வட்டத்திற்கு அனுப்பியது !
Comments