ஒத்தையடிப் பாதை


தான் நடந்த
ஒத்தையடிப்
பாதையைக்
காணாமல்
உலர்ந்துவிடும் - என்
உதடுகள்...
தயவுசெய்து
வகிடெடுத்துச் சீவாமல்
வந்திடாதே என் முன்னே!

12-01-2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு