விண்ணை தொடும் விழுதுகள்



அன்று
இன்பத்திற்கு உதவிய இயந்திரம்
ஊதாங்குழல் ஊதிய புல்லாங்குழல்
கள்ளிப்பால் குடித்த கன்னிப்பால் 
உடன்கட்டை ஏறிய உத்தமிகள்
இன்று
மென்னுலகம் தொட்டு விண்ணுலகம் தாண்டும் விந்தை மாந்தர்கள்
விண்ணை தொடும் விழுதுகள்!

08-03-2013

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு