மயில் இறகு


மயில் இறகின்
குட்டியைக் காணும்
ஆவலுடன் புத்தகத்தைப்
புரட்டுகிறாய்...
உன்னைப் பிரிந்த
துக்கத்தில் துரும்பாய்
அது இளைத்திருப்பது
தெரியாமல் !

05-02-2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு