சூதனக்காரி


சூதனக்காரிதான்டி நீ 

தாகமென்கிறேன் நான்.
தண்ணீர்க்குடம் தேடி
உள்ளே ஓடுகின்றாய்..
உதட்டில் நீரை வைத்துக்கொண்டே 

08-03-2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு