பசி


எச்சில் விழுங்கியே
பசியாற்றிக்கொள்ளும்
என் மனசு..
உன்
கழுத்துக்குமட்டும்
காவலாயிருந்த
துப்பட்டாவைப் பார்த்து !

18-10-13

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு