ஓவியம்


வரையும்போது
தெரிவதில்லை
ஓவியத்தின் அழகு...
உருவாகும்போது
உணரமுடியாத
நகக்குறிகளையும்
கொலுசுக் கீறல்களையும்
போல !

25-10-2013

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு