ஊடல்


காற்றும் கிளைகளும்
கலந்து களித்திருக்கையில்
கழட்டப்படும் உடைகள்
காலில்படும் இலைகள் !

இன்று மட்டும் ஏனோ
இலையையும் பார்க்கவில்லை!
காற்றையும் காணவில்லை!
கிளைகளும் ஆடவில்லை!
கற்றுக்கொண்டதோ அவைகளும்
எங்களிடமிருந்து
ஊடலை ?

30-07-2013

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு