யானையின் பிளிறல்



ஊருக்குள் நுழைந்த
யானையின் பிளிறலில்
சிதறியது மக்கள் கூட்டம் !

வீடுகள் நிரம்பியதில்
ஆற்றைக் காணாது
தாகத்தில் பிளிறியது
மீண்டுமந்த யானை !

21-05-14

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு