அதிகாலைப் பனி


அதிகாலை
பூவிதழிலிருந்து
உருகியோடும்
பனி
தொட்டுப்பார்க்க
துணிந்தேன்
சண்டாளி
வாய் கொப்பளித்து
வந்து நின்றாள் !

08-01-2014

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு