தவறுகள்


கீழுதட்டை உள்ளிழுத்து
மேற்பற்களால் முட்டுக்கொடுத்து
கைவிரல்களை உதறிக்கொண்டு
உன் தவறுகளை
ஒத்துக் கொள்கிறாய்

எனைத் தப்பு செய்ய
தூண்டிவிட்டு 

22-01-2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு