பாவம்

பணம் வாங்காத
பாவத்தை -
நர்சரி பள்ளி
விளம்பரமேந்தி
கரைக்கின்றது
பால்வாடி !

27/06/14

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு