தவம்

தூக்கிப் பிடித்த சேலையோடு
கால் நனைக்கிறாய் 
கோவில் குளத்தில்..

கோபுரச் சிற்பமாய் மாறிட
தவமிருக்குது 
கருவறைச் சாமி !

15/06/14

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு