நவீன பிள்ளைகள்
ஐபேடில் முகம் தொலைத்து
அவசரக் கோலம் அதிலிட்டு
விரைந்து செல்லும் ரயிலில்
விளையாடிச் செல்லும் பிள்ளைகள்
கண்முன்னே நிறுத்துகின்றன அந்த
கருப்பு சிலேட்டையும்
கலர் குச்சிகளையும் !
07/06/2014
அவசரக் கோலம் அதிலிட்டு
விரைந்து செல்லும் ரயிலில்
விளையாடிச் செல்லும் பிள்ளைகள்
கண்முன்னே நிறுத்துகின்றன அந்த
கருப்பு சிலேட்டையும்
கலர் குச்சிகளையும் !
07/06/2014
Comments