மணி

உசரத்தில் தொங்கி
உடம்பு கருத்து
உரக்க கத்தி
உருப்பட அடிவாங்குது
கோவில் மணி.

உக்காந்த இடத்திலேயே
உல்லாசம் அனுபவிச்சு
உள்ளே சிரிக்குது
உன்
கொலுசு மணி !

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு