மவுலிவாக்கம்



இன்னும் 
கொடுப்பதற்காகத்தான்
நீளுகின்றது ..

வாங்குவதை 
வாங்கிக்கொண்டு
திருப்பித்தந்து
விடுங்கள்
உயிர்களை ..

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு