கூதல்

கூதலுக்கு
இதமளிப்பதில்
போர்வைக்கு
என்னமோ
இரண்டாமிடம்
தானடீ !

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு