நதி


நதிகளைச்
சுத்தப்படுத்த 
ஒதுக்கப்படுகிறது 
நிதி அங்கு 

சுத்தமாய் 
நீரில்லை..
ஒதுக்கப்படுகிறது 
நதியே இங்கு

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு