அங்காடி


குளிரூட்டப்பட்ட கடையொன்றில் 
மெழுகு தடவிய மேனியோடு
அழகழயாய் அடுக்கடுக்காய்
கண்ணாடி பெட்டிக்குளிருந்து
கவர்ந்திழுக்கின்றன காய்கறிகள் !

ஒப்பாரி வைக்கின்றன
ஓலைக் கூடையும்
வள்ளியின் சுருமாடும் !

12-10-14

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு