தருமம்


தருமத்தின் 
வாழ்வதனைச்
சூது கவ்வும்.

எத்தனை நாளைக்குத்தான்
கவ்விக் கொண்டிருக்கும் 
அந்த களவாணித் 
தாவணி ?

08-10-14

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு