நிறைகுடம்



நிறைகுடம் நீர் தளும்பாதாம்.
சொன்னவருக்குத் தெரியாது.

உன் 
இடையில் அமர்ந்துகொண்டு
இயன்றவரை உரசிக்கொண்டு
இன்பவேதனையில்  
குடம் படும் பாடு !

10-09-14

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு