குரு வணக்கம் (இன்னிசை வெண்பா)


கருத்த உடலும் கணீரென பேச்சும்
செருக்கு  விழிகளில் சீற்றம் பொழியும்
பெருத்த அறிவுடன் பாக்கள் இயற்றும்
கருணா கனித்தமிழ் கங்கு.

இந்த இன்னிசை வெண்பா, வெண்பா சொல்லிக் கொடுக்கும் அண்ணன் சி கருணாகரசு அவர்களுக்கு

14/08/2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு