களைப்பு


உண்டு களித்த
களைப்பு
அவள்
துவட்டிப் போடும்
துண்டுக்கு !

07/08/14

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு