சுதந்திர தினகுறள் வெண்பாக்கள்



தேக்கை முறிக்கும் திமிருடன் சொல்லுக
செக்கை இழுத்த சிறப்பு.

பாதம் இரண்டையும் பார்த்தது இல்லையே
நேதாஜி என்னும் நெருப்பு.

வில்லேந்தி வந்தவேலு நாச்சி புகழையும்
சொல்லேந்தி எங்குமே சொல்.

15/08/2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு