விடுதலை



விடுதலை செய்து
விடுதலை செய்து
வெறுத்துப் போனது
காற்று.

காதோரக் கூந்தலைக்
கைதுசெய்து மடலுக்குள்
தள்ளிக்கொண்டிருக்கும்
உந்தன் வீம்பான
விரல்களைப் பார்த்து !

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு