தமிழ்த்தாய் வணக்கம்


விழிகளும் கெட்டு வழியும் மறந்த    
எளியனை நோக்கி எமனே வரினும்
களிப்புடன் சொல்வேன் கவலை துறந்து
மொழியது எந்தனின் மூச்சு

13/08/14

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு