தவம்



சாமியிடம் வரம் கேட்க
கோயிலுக்குள் சென்றுவிட்டாய் !

உன் கால்களுக்காக
தவமிருக்கின்றன வெளியே
இரண்டு காலணிகள் !

08-09-14

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு