திமிர்


வலுவாக வீசிப் பார்க்குது
காற்று.
வலுக்கட்டாயமாக நகர  
மறுக்குது அது.

உயர்ந்த இடத்தில்  
இருக்கும் திமிர் 
அந்த தாவணிக்கு !

25/09/2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு