சேலைக் கடையில்




வகைக்கு ஒன்றாய்
வண்ணங்களுக்கு ஒன்றாய்
விரித்துப் போடுகின்றாய்

தன் ஏக்கங்களை
பத்திரமாய்
மடித்து வைத்தபடி !

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு