நினைவு



பால் ஐஸ் 
கலர் ஐஸ் 
சேமியா ஐஸ் 
கேட்டுக் கேட்டு
வாங்குகின்றன பிள்ளைகள்.

சுடச்சுட இட்லி
கேட்ட மகளின் நினைவு
ஐஸ்கார அண்ணனுக்கு !

07-10-14

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு