கந்தலாகும் காலை



உடலை இறுக்கும்
உந்தன் ஆடைகள் 

கிழித்துவிடுகின்றன
எந்தன்
காலைப் பொழுதுகளையும்.

27-02-2015

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு