புகைப்படம்




வண்ணங்களைச் சூடி
அழகானது அந்த மலர்.

ஆனாலும்

உன்னைச் சூடியதால்தான்
வண்ணமானது இந்தப்

புகைப்படம்

01-12-2014

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு