நம்பிக்கை


தொட்டுவிடலாம் என்ற
நம்பிக்கையிலேயே
நடக்கின்றது
சாலைக்கு அருகில்
நடைபாதை.

உன்னோடு நடக்கும்
என்னைப் போல.

05-12-2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு