பேருந்தோர பயணம்


சத்தமின்றி
சச்சரவின்றி
சன்னலோர
இருக்கை
சாத்தியமாகிறது
உனக்கு.

பேருந்தோர
பயணத்திற்கு
பெருஞ்சண்டை
போடுகின்றன
காற்றும் இலைகளும் !

02-12-2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு