வெறுப்பு

தலையில் பாதி
உடையில் மீதி
வழியும் நீருடன்
வேலைக்குப் பறக்கும்
பரபரப்பு உனக்கு.

வெள்ளிக்கிழமை மீது
அத்தனை வெறுப்பு
எனக்கு.

12-12-2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு