கொள்கைகள்

கொள்கைகள்
கழன்று அறுபடத்
தொடங்கின
ஆத்திகருக்கும்
நாத்திகருக்கும்.
கருப்புநிறச் சேலை
அணிந்திருந்தாள்
இன்று.

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு