மேல் முறையீடு.

எடை குறைவென்று
உன் இடை தந்த
தீர்ப்பைத்
தாமதிக்காமல்
தள்ளுபடி செய்கிறது
என் கண்ணின்
மேல்
முறையீடு.

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு