பிரிவினைவாதி

விடாது தொடர்கிறது
உயிர்களைக் காக்கும்
பிரிவினைவாதியின்
வாழ்க்கைப் போராட்டம்.
சாலை நடுவே
வெள்ளைக் கோடு !

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு