ஏக்கம்

மழலை உதடு வரை
சென்றுவிட்டு
ஓரத்தில் ஒதுங்கிவிடும்
பருக்கைக்குத்தான்
தெரியும்
ஒன்றாய் நடக்கையில்
உன்கை உரசிவிட்டு
பின் நகரும் என்
கரத்தின் ஏக்கம் .

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு